ஒரு அமெரிக்கன் தனிமையில் இருந்தால் காதல் சிந்தனையில் மூழ்கி இருப்பான். இரண்டு அமெரிகர்கள் சேர்ந்தால் ஒரு கட்சியை ஆரம்பிப்பார்கள். மூன்று அமெரிக்கர்கள் சேர்ந்தால் ஒரு மந்திரி சபையை கலைத்து விடுவார்கள்...
ஒரு இத்தாலியன் தனிமையில் இருந்தால் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருபான். இரண்டு பேர் சேர்ந்தால் படை திரட்டுவார்கள். மூன்று பேர் சேர்ந்தால் அயல் நாட்டின் மீது படை எடுப்பார்கள்.
ஒரு தமிழன் தனிமையில் இருந்தால் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பான். இருவர் சேர்ந்தால் மூன்றாவது மனிதனுடைய குறை நிறைகளை திட்டி தீர்ப்பார்கள். பத்து பேருக்கு மேல் இருந்தால் சங்கம் அமைப்பார்கள். இருபது பேருக்கு மேல் சேர்ந்து விட்டால் தலைவரை எப்படி பதவியில் இருந்து இறக்கலாம் என்று திட்டம் போடுவார்கள்.
இப்போது புரிகிறதா தமிழன் உருபடாததட்கான காரணம்.
மீண்டும் சந்திப்போம்.
Thursday, May 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
தமிழன் உருப்பட வில்லை என்று யார் சொன்னது. ஏதோ ஒர் சிலர் அப்படி இருக்கலாம். அதற்காக மொத்த தமிழனையும் குறை கூறுவது சரி அல்ல.
இவ்வளவு சொல்பவன் நான் ஒரு தழினன் அல்ல எங்கள் குலத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள
http://espradeep.blogspot.com/2005/06/blog-post_24.html
நான் தமிழர்கள் எல்லோரும் உருப்படவில்லை என்று சொல்லவில்லை!!!!
அநேகமான தமிழர்கள் உருப்படவில்லை என்பது தான் உண்மை !!!
Post a Comment